தெய்வத் திருமகள் சாராவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. அந்த சின்னஞ்சிறு குழந்தையின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அந்த சாரா இப்போது வளர்ந்து ஹீரோயின் போல் இருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலும் ஆகிவருகிறது. பேபி சாரா சிறுவயதில்…