இவரது திடீர் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாகியது. தமிழ், ஹிந்தி, மலையாளம் என அனைத்து துறைகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தினைப் பிடித்தவர் தான் மறைந்த ஸ்ரீதேவி. தொடர்ந்து இவரது மரணத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வந்தன. பலருக்கும் இவரது தங்கையைப் பற்றி…