தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் மீனா மற்றும் ரம்பா.இருவருமே பல பிரபல நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கியுள்ளனர். இந்நிலையில் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ளார். இருவரின் மகள்களும் சீக்ரட்டாக பேசிக்கொள்ளும் க்யூட் புகைப்படத்தை…