பிரபல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகையின் கணவர் அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலையானது கேட்போர் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்தியாவிலிருந்து ஹாலிவுட் திரையுலகில் முதன்முதலாக நடிகையாக சென்றவர் பிரியங்கா சோப்ரா. இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்தார். அமெரிக்காவில்…