தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வருபவர் நடிகை சினேகா. கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அது மட்டும் இல்லாமல் பிரசன்னா மற்றும் சிநேகா ஜோடி சேர்ந்து இன்றும் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். திருமணத்திற்குப் பின்பு…