தமிழ் திரையுலகில் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு தன்னுடைய திறமையால், உழைப்பால் உயர்ந்துள்ளார் நயன்தாரா.கொள்ளை அழகு என அவருடன் நடித்த பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு அழகியாகவும் ஜொலிக்கிறார். இந்த வயதிலும் எப்படி….என கேட்கும் பெண்களுக்காக அவர் பின்பற்றும் பியூட்டி டிப்ஸ்கள்…