பிரபல பாக்ஸிங் வீராங்கனை ரித்திகா சிங் முதன்முதலாக ஹீரோயினாக நடித்து தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்ப்பை பெற்றது. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக வெளியானது இறுதிச்சுற்று. அதேபோல் நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி…