இறந்த கணவரை முத்தமிட்டு கதறி அழுத மனைவி மேக்னா ராஜ்…காண்போர் நெஞ்சை உருக்கும் வீடியோ…!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் மாரடைப்பு காரணமாக ஜூன் 7 ஆம் தேதி உயிரிழந்தார்.இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் மரணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால்…

error: Content is protected !!