கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருப்பவர். இவர் நடிப்பில் பென்குயின் என்ற திரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்து செம்ம வரவேற்பைப் பெற்றது, இப்படம் விரைவில் அமேசான் ப்ரேமில் வரவுள்ளது. கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத்…