தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருப்பவர் பாலிவுட் சினிமா நடிகை கங்கனா ரணாவத்.சில சர்ச்சைகளிலும் அவரின் பெயர் அண்மையில் அதிகமாக பேசப்பட்டது. இதனால் சில எதிர்ப்புகளும் அவருக்கு கிளம்பியது. இருந்த போதிலும்…