தென்னிந்திய சினிமாவிலும் பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி. சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்து அனைத்து சினிமாத்துறையையே அதிரவைத்தார். இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் தயாரிப்பாளர் போனி கபூர் – மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர்…