விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற சீரியல் மூலம் பிரபலமானவர். கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது…