உ.டலில் உள்ள நோ.ய்.க.ளை சரி செ.ய்ய உங்கள் விரல்களை அ.ழு.த்தி.னாலே போதும்..!

உ.டலின் எந்த ஒரு பாகத்தில் பா.தி.ப்பு ஏ.ற்ப.ட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அ.ளி.த்தே சரி செ.ய்.ய.லாம். கட்டை விரல் உங்கள் கட்டை விரலுக்கு அ.ழு.த்தம் கொடுத்து பயிற்சி செ.ய்வதால், மன அ.ழு.த்தம் கு.றைய, மன நிலையை க.ட்டு.ப்ப.டுத்த மு.டியும், நல்ல உ.ற.க்கம் பெறலாம்.…

சமைத்த எண்ணெயை மீண்டும் சமைக்கலாமா? இதோ அதற்கான பதில்..

கிட்டத்தட்ட நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு பழக்கம் சமைக்க உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது. இன்றும் நம்மில் இருக்கும் ஒரு கேள்வி ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா என்பதுதான்? இதற்கான விடை என்னவெனில் உபயோகிக்க கூடாது என்பதுதான். ஏனெனில்…

உடல் எடையை குறைக்கணுமா? இந்த ஒரு பொருள் மட்டும் சாப்பிட்டா போதும்! டிரை பண்ணி பாருங்க..!

அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இது, உடல் உறுப்புகளை பலம் பெறவைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும். இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை…

மைதா மாவு உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகள்.. புரோட்டா பிரியர்களே ஜாக்கிரதை

மைதா உணவு மிகவும் ருசிகரமான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடலிற்கு பலவித தீமைகள் ஏற்படுகின்றன. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும். மைதா வகை உணவுகளை அதிகம்…

பச்சை மிளகாயில் இவ்வளவு நன்மைகளா? தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களில் ஓன்று பச்சை மிளகாய். இதனை பலர் காரமாக இருக்கின்றது என்று ஒதுக்குவது உண்டு. பச்சை மிளகாயை தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் என்னவென்பதைக் காண்போம். பச்சை மிளகாய் எடையை இழக்க நினைப்போருக்கு…

இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்!! தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

இதய கோளாறால் பலர் உ யி ரை விடுவது இந்த நவீன சமூகத்தின் அவலம். இதய நோய் ஏற்பட மிக முக்கிய காரணியாக உணவு காரணப்படுகின்றது. ஆரோக்கியமான உணவுகளினால் இதயத்தை பாதுகாக்க முடியும் என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை…

உலகப் பிரசித்தி பெற்ற இந்த உணவை சாப்பிட வேண்டாம்! உ யி ரை ப றி க்கும் அ பா ய ம்…

நவீன உலகில் கண்டுப்பிடித்த உணவான பிரட் அதிகம் சாப்பிட கூடாது. தினமும் பிரட் சாப்பிட்டு வயிற்றை நிரப்பி, உடல் ஆரோக்கியத்தை இழந்து விடாதீர்கள். பொதுவாக பிரட் வெளிநாட்டவரால் நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உணவு. நாம் தினம் சாப்பிடும் பிரட்டின் அளவை…

எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா? இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..

மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது. எலுமிச்சை…

சர்க்கரை நோய்க்கு தீர்வு கொடுக்கும் வெந்தயம்! முழு தகவல் இதோ

சர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான் வெந்தயம். வெந்தயம் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்று…

மருத்துவர்களுக்கு சவால் விடும் தமிழர்களின் ஆயுர்வேத பொருள்! இந்த ஓரு பொருள் இருந்தாலே போதும்..!

சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கு பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே…

error: Content is protected !!