90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த மாதவி என்ன ஆனார்..? இணையத்தில் வெளியான சமீபத்திய புகைப்படம்..!!

நடிகை மாதவி, தமிழ் சினிமாவில், 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர்த. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “தில்லு முல்லு” படத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுக மானார். அதன் பின்னர் நடிகர் ரஜினியுடன் கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, இதனை ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்தியில் நடிகர் அமிதாப் பச்சனுடன் உடன் நடித்துள்ளார். மேலும் நடிகர் கமலுடன் ராஜபார்வை, காக்கிச்சட்டை ஆகிய படங்களில் நடித்து அசத்தியிருப்பார் நடிகை மாதவி.

இவர் மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஒரிசா என அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவரது நடிப்புக்காக கேரளா ஸ்டார் விடைபெற்றார்.

ஆசிரமத்திற்கு அடிக்கடி செல்வார் நடிகை மாதவி 1995இல் சுவாமி கூறிய தன் பேரில் என்னும் ஒரு ம ருத்துவ தயாரிக்கும் தொழில் அதிபரை திரு ம ண ம் செய்து கொண்டார். அவர் ஒரு ஆங்கிலேயர் இந்திய அவர்.

தி ருமணத்திற்கு பிறகு தனது நடிப்பினை முற்றிலுமாக நிறுத்திவி ட்டார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழ ந்தைகள் உண்டு. தற்போது இவர் அமெரிக்காவில் நியூயார்க் தனது குடும்பத்து டன் வசித்து வருகிறார்…