90களின் முக்கிய நடிகர் ராம்கியா இது? தலை முடியெல்லாம் நரைத்து எப்படி இருக்கிறார் பாருங்க! புகைப்படம் உள்ளே

தமிழ்த்திரையுலகில் 90 களின் முக்கிய ஹீரோவாக நடிகர் ராம்கி வலம் வந்தார். முன்பெல்லாம் ராம்கி கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருந்தன. அவர் இப்போது எப்படி இருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ராம்கி, கடந்த 1987ல் வெளியான ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். வனஜா கிரிஜா, மாயாபஜார், செந்தூரப்பூவே என பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் ராம்கி.

அவருக்கு ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் போனார். இதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு ‘பிரியாணி’ படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அவர் பிரபல நடிககை நிரோஷாவை திருமணம் செய்து கொண்டார். நடிகர் ராம்கியை நடிகராகவே நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறந்த ஜோதிடரும் கூட. இதை முன்பு ஒருமுறை பிரபல தொலைக்காட்சிக்காக பெப்ஸி உமா செய்த நேர்காணலின்போது சொன்னார்.

ஜோதிடத்தை ராம்கி அறிவியல் ரீதியாக் கற்று உள்ளார். எலெக்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும் அதிக ஆர்வம் கொண்ட ராம்கி டெக்னிக்கல் வி ச யத்தில் கூட வல்லுவர். வெள்ளித்திரையில் அதிகம் த லைகா ட்டாத ராம்கி, முழுக்க ந ரைமு டி யோடு இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *