80 காலகட்டத்தில் கலக்கிய நடிகையா இது…? அடேங்கப்பா.. இப்படி மாறிட்டாங்க.!! சமீபத்திய புகைப்படம் இதோ..

நடிகை வினோதினி. ‘வண்ண வண்ண பூ.க்கள்’ உள்ளிட்ட பல படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் புகழ்பெற்றவர். சினிமாவிலிருந்து நீண்ட காலம் விலகியிருக்க என்ன காரணம்?கல்யாணமாகி குழந்தைப் பி.றந்ததும், பொ.றுப்பான அம்மாவா இருக்கிறதுதான் முக்கியம்னு நினைச்சேன். அதனால்தான் நடிக்க வேண்டாம்னு முடிவுபண்ணினேன். கடைசியா, ‘மகேஷ், சரண்யா மற்றும் பலர்’ படத்தில் நடிச்சு 10 வருஷம் ஆகிடுச்சு.

இந்த இடைப்பட்ட காலத்துல சினிமா துறையினரோடு பெரிய தொடர்பில்லை. சினிமா நிகழ்ச்சிகளிலும் க.லந்துக்கலை. பலரும் என்னை மறந்திருப்பாங்க. சில சினிமா, சீரியல் வாய்ப்புகள் வந்தப்பவும் ஒப்புக்கலை. ரெண்டு வருஷ.த்துக்கு முன்னாடி, நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட விஷால் சார் அணிக்கு ஆதரவா வொர்க் ப.ண்ணினேன். அப்போ, ‘நீங்க ம.று.படியும் நடிக்கலாமே’னு விஷால் சார் உள்பட பலரும் சொன்னாங்க. என் தரப்பு விளக்கத்தைக் கேட்டதும், சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க.

நடிக்காத இடைப்பட்ட காலத்தில் பிரதானமான செயல்பாடுகள் பற்றி…”“ஹோம் மேக்கராக என் பொ.றுப்பை நி.றை.வாக செய்துட்டிருக்கேன். ரெண்டு குழந்தைகளும் ஸ்கூல் போறாங்க. அவங்க தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்யறது, ஸ்கூல் மற்றும் டியூஷன் கூட்டிட்டுப்போய் வர்றது, ஹோம் வொர்க் செய்யவைக்கிறது, விளையாடறதுனு அதிகமான நேரத்தைக் குழந்தைகளோடுதான் செலவழிக்கிறேன். ஓர் அம்மாவா இருக்கிறதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு. அது வேலையே கிடையாது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கும் வரம். அதைவிட நடிப்பு பெருசு இல்லைனு எனக்குத் தோணுச்சு. அதனால், நடிக்காம இருந்துட்டோமே என்கிற வ.ருத்தமே வ.ந்ததில்லை. பெருசா மேக்கப் பண்ணிக்கவும் பிடிக்காது. எதார்த்தமான அம்மாவா இருக்கிறது பி.டிச்சிருக்கு. குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்துட்டாங்க.

அதனால், அடுத்த வருஷத்திலிருந்து நடிக்க முடிவு செய்திருக்கேன். ஜெனரேஷன் திங்கிங், குவாலிட்டி உள்ளிட்ட பல வகையிலும் சினிமா ரொம்பவே வளர்ந்திருக்கு. இந்தப் புதிய ப.ரிமா.ணத்தில் வொர்க் பண்ண ஆசைப்படறேன்.