7 மாத கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை ஆல்யாவுக்கு நல்ல நாளில் ஏற்பட்ட ஆ பத்து..!! என்ன நடந்தது தெரியுமா..?? வைரலாகும் வீடியோ உள்ளே..!!

தற்போது உள்ள நிலையில் அனைவரின் பொழுதுபோக்காக உள்ளது தொலைக்காட்சி தொடர்கள் தான் என்று சொல்ல லாம். அந்த அளவிற்கு மக்கள் தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கியுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஆல்யா மானசா.

அதன் பிறகு சீரியல்கள் நடிப்பார் என்று பார்த்தால் திருமணம் செ ய்து செட்டில் ஆனார். தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார், இது அனைவருக்கும் தெ ரிந்த விஷயம் தான். அண்மையில் இவரும் இவரது கணவர் சஞ்சீவ் சினிமா வட்டாரத்தில் இருக்கும் தனது நெ ருங் கிய நண்பர்களுடன் நியூஇயருக்கு கோத்தகிரிக்கு டிரெக்கிங் சென்றுள்ளனர்.

அங்கு அனைவரும் மலை ஏற 7 மாதம் கர்ப்பமாக இருந்த ஆல்யாவால் ஏற மு டியவில்லை, எனவே பக்கத்தில் இருந்த ஒரு இடத்தில் கணவருடன் இ ருந்துள்ளார். பின் நேரம் ஆனதும் ஜீப்பில் வந்துள்ளார், ஆனால் பாதி வழியில் ஜீப் ரி ப்பேர் ஆ கியுள்ளது. அவர் சி க்கி க்கொ ண்ட இடமோ யா னைகள் நடக்கும் பாதை. இதோ அந்த வீடியோ

அவருடன் வந்தவர்களுடன் இந்த தகவல் வர உடனே இயக்குனர் பிரவீன் பென்னட் மற்றும் ஈரமான ரோஜாவே சீரியல் நாயகன் திரவியம் இருவரும் தங்களது ஜீப்பில் வந்து ஆல்யா மற்றும் சஞ்சீவை மீ ட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.