பொண்ணு வேணும்னா உங்க அம்மா கிட்ட கேளுங்க..!! – அஜித் ரசிகர்களை மோசமாக திட்டிய பிரபல நடிகை கஸ்தூரி..!! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய பேச்சு..!!

தமிழ் சினிமாவில் முன்னொரு காலத்தில் நடித்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கஸ்தூரி அவர்கள்.. 90ஸ் களில் மிகவும் அதிமான தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் தொடர்பாகவும், சமூகம் சார்ந்த பிரச்சனை தொடர்பாகவும் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வர்.

எந்த பிரச்சனை என்றாலும் தைரியமாக அவரது கருத்துக்களை யாரைப்பற்றியும் கவலைப்படாமல் கூறி வருகிறார். தற்போது நடிகர் அஜித்தின் ரசிகர்கள் சிலர் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி ட்விட்டரில் நடிகை கஸ்தூரியை டேக் செய்து “எந்த ஆண்ட்டி ஓகே வா” என்று ட்வீட் செய்துள்ளார்கள். எதற்குப் பலரும் ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி : ” மாட்டிற்கு சூடு, மனுஷனிற்கு சொல்லு பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது?,

அஜித்தின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர் பெயரை கெடுத்துவிடாதீர்கள். பெண் தேவைப் பட்டால் உங்கள் அம்மா மற்றும் சகோதரியிடம் கேளுங்கள்”. மேலும் #dirtyajithfans என்ற ஹாஷ்டாக்குடன் ட்வீட் செய்துள்ளார்.இந்த விஷயம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.