50 வயதிலும் இப்படியா..? – மா ர்டன் உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் 90s கிட்ஸ் அனைவர்கும் புடித்த நடிகை.இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1983 யில் வெளியான வெள்ளை மனசு படத்திலிருந்து 2020 வெளியாக இருக்கும் பார்ட்டி படம் வரை இவர் நடித்துள்ளார். இவர் தலைவர் ரஜினிகாந்த அவர்களுடன் சேர்ந்து நடித்து வெளியான படையப்பா படம் தான் இவர் பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற செய்தது.

நீலாம்பரி கதாபாத்திரத்தில் தனது அற்புதமான வி ல்லி நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.அந்த படம் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு நற் பெயரை வங்கி கொடுத்தது. தென்னிந்திய சினிமாவில் 90களில் கொ டிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.நீ லாம்பரியாக ப டையப்பா படத்தில் பேர் எடுத்த பின் பாகுபலி படத்தில் ராஜமாத சிவகாமி தேவியாக இருந்து வருகிறார்.

தற்போது குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், பிரபல தொலைக்காட்சியில் பிபி ஜோடிகளில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். அந்தவகையில் அனைத்து பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்ட வருகிற வார நிகழ்ச்சியில் சிகப்பு ஆடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.