5 சகோதரிகளை வேலை செய்து காப்பாற்றும் 11 வயது சிறுவன்! குவியும் பாராட்டுகள்.. மனதை நெகிழ வைத்த காணொளி

அண்ணன் என்பவன் இன்னொரு தந்தையாகவும் தாயாகவும் வீடுகளில் வாழ்ந்து வருகிறார், குறிப்பாக அண்ணன் தங்க பாசத்தை வெறும் வார்த்தைகளால் கூறிட முடியாது அது வித்தியாசமான உறவு முறை ஆகும். பொதுவாக சிறுவயதில் விளையாட்டாக சுற்றி திரியும் சிறுவர்கள் மத்தியில் இந்த சிறுவன் தன்னுடைய 11 வயதில் தன்னுடைய சகோதரிகலை தங்கி வருகின்றார். குறித்த காணொளி தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது. குறித்த சிறுவனுடைய செயலை கண்டு பலரும் மனம் நெகிழ வைத்துள்ளது, அதே நேரத்தில் அந்த சிறுவனுடைய மனப்பான்மையை எண்ணி பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். தற்பொழுது குறித்த சிறுவனுக்கான உதவிகள் வழங்கப்பட்டு அவருக்கான மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்கள். இது பற்றிய முழு வீடியோ கீழே உள்ளது…

Leave a Reply

Your email address will not be published.