தமிழில் லிங்குசாமி இயக்கிய பீமா படத்தில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக நடித்தவர் லட்சுமி கோபால்சாமி. மலையாளத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவோ அல்லது சகோதரி கதாபாத்திரலோ நடித்தும் விட்டார். ஆனால் விஷயம் என்னவென்றால் 49 வயதான லட்சுமி கோபால்சாமி இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் திருமணம் இதுநாள் வரை தள் ளிப் போனதற்கு மோகன்லாலும் சுரேஷ்கோபியும் தான் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார். நீங்கள் நினைக்கிற மாதிரி அவர்கள் இவரை காதலிக்கவும் இல்லை.. இவரும் அவர்களை காதலிக்கவும் இல்லை.. ஆனால் மோகன்லால், சுரேஷ்கோபி ஆகியோரின் படங்களில் நடித்தபோது அவர்கள் பெண்களிடம் நாக ரிக மான பழகிய விதம் , தன்னை அவர்கள் வீட் டுப்பெ ண்ணாக பார்த்துக் கொ ண்ட விதம்.
மற்றவர்களிடம் மரியாதை பழகிய விதம் என எல்லாமாக சேர்ந்து அவர் மனதில், தனக்கு வரப்போகும் கணவன் இவர்களில் யாரோ ஒருவரைப்போல இருக்கவேண்டும் என்கிற ஆ சை யை வரவழைத்ததாம் .இதுநாள் வரை அப்படி ஒரு நபர் தன்னை தேடி வரவில்லை என்கிறார் லட்சுமி கோபால்சாமி. தான் எதிர்பார்க்கும் நபர் தன்னை தேடி வருவார் என்கிற திருமண கனவுடன் காத்திருக்கிறாராம்.