48 வயசுலயும் நீங்க வேற லெவல் தான்..! ஸ்லீவ் லெஸ் சேலையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கஜோல்..! ஹாட் பிக்ஸ் உள்ளே..

இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கிய “மின்சார கனவு” படம் மூலம் தமிழில் பிரபலமானவர் தான் நடிகை கஜோல் அவர்கள். ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். மேலும் சமீபத்தில் நடிகர் தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார். மேலும்,1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 45 வயதாகும் கஜோல், சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இயக்கிவருகிறார்.

இந்த வயதிலும் அல்ட்ரா மார்டன் உடைகளில் வலம் வரும் கஜோல், அதற்கேற்ற மாதிரி தனது உடற்கட்டையும் பக்கவாக பார்த்துக் கொள்கிறார். பட்டு புடவையானாலும் சரி, மார்டன் உடையானாலும் சரி இளம் நடிகைகளுக்கு போட்டியாக கஜோல் கொடுக்கும் கவ ர்ச்சி போஸ்கள் இணையத்தை தெ றிக்கவி டுகிறது. வயசானாலும் இன்னும் கூட அழகும், இளமையும் குறையாமல் தான் நடிகை கஜோல்,

சமூலவலைத்தள பக்கமான இன்ஸ்டாவில் இவரை 11 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இவரை follow செய்கிறார்கள், இந்நிலையில் தற்போது ஸ்லீவ் லேஸ் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கஜோல். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் உலா வருகிறது…

Leave a Reply

Your email address will not be published.