41 வயதிலும் கவர்ச்சியில் இளசுகளை கிறங்கடிக்கும் “சில்லுனு ஒரு காதல்” நடிகை..!! வைரலாகும் ஆப்பிள் பெண்ணின் ஹாட் பிச்சர் உள்ளே..

நடிகை பூமிகா ஆப்பிள் பெண்ணே நீயாரோ? ஐஸ்க்ரீம் சிலையே நீயாரோ என ஸ்காந்த், பாடும் பாடலில் நம்மையும் சேர்த்து உருக வைத்திருப்பார் பூமிகா. இவரை என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு  இப்போது 40 வயது ஆகிறது.

ஆனால் அப்படிச் சொன்னால் கூட நம்பமுடியாத அ ளவுக்கு உ டம்பை ந ச் சென மெ யிண் டைன் செ ய்தி ருக்கிறார் பூமிகா. கடந்த 2000வது ஆண்டில் யுவகுடு என்னும் தெலுங்குப்படம் மூலம் அறிமுகமான பூமிகா, இரண்டாவதாக நடித்த குஷி படத்துக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். தமிழில் விஜயோடு இவர் நடித்த பத்ரி படம் மிகவும் நல்ல பெயரை வாங்கிக் கொ டுத்தது. ரோஜாக்கூட்டம்,  சில்லுன்னு ஒரு காதல் என நடித்த படங்களில் எல்லாம் ஹிட் அ டி த் தார் பூமிகா. திருமணத்துக்குப் பின்னர் நீண்ட காலம் சினிமாவில் இருந்து ஒ து ங்கிய இருந்த பூமிகா,

சமந்தா நடித்த பே ய் ப்ப டமான யூடர்ன் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொ டுத்தார். தற்போது கொ லை யு திர் கா லம் படத்திலும் மு க்கிய ரோலில் நடித்து வருகிறார்.மீண்டும் சினிமாவுக்கு செம ஸ்பீடாக எண்ட்ரி கொ டுக்கும் ஆ சையில் தன் க வ ர் ச் சி ப் படங்களை வெ ளியிட்டு வருகிறார் பூமிகா. இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.