சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளைக் கோவாவில் கோலாகலமாக கொண்டாடிய வனிதா தற்போது அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனது மூன்றாவது திருமணத்தில் பல சர்ச்சைகளை சந்தித்த வனிதா, அதிலிருந்து மீண்டு வந்து மகிழ்ச்சியுடன் தங்களது நேரத்தினை செலவழித்து வருகின்றார்
இந்நிலையில் மிகவும் அட்டகாசமான மேக்கப்புடன் அதாவது மகளின் வயதை விட இவர் குறைவான வயதிற்கு மாறிவிட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு மிகவும் அவ்வளவு அழகாக காணப்படுகின்றார்.ஆனால் இவரது கணவர் பீட்டர் பால் தாடி மீசை நரைத்து காணப்பட்டாலும், அதைப்பற்றி இவர் எதுவும் கண்டுகொள்ளாமல் போஸ் கொடுத்துள்ளார்.