இன்றைய சூழ்நிலையில் சினிமாவில் பிரபலமானவர்களை விட சீரியலில் பிரபலமானவர்கள்தான் அதிகமாக உள்ளனர். காரணம் சீரியல் என்ற ஒன்று இல்லையெனில் குடும்பத்துப் பெண்களுக்கு பொழுதுபோக்கு என்பதே கிடையாது. அந்த வகையில் தென்றல் சீரியல் மூலம் உங்கள் மனதை கவர்ந்தவர் துளசி என்கிற ஸ்ருதி ராஜ்.

1995-ம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமான இவர், தளபதி விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் கோலிவுட் கை கொடு க்கவி ல்லை. சின்னத்திரை பக்கம் திரும்பிய இவருக்கு அதிர்ஷ்டம் காத்துருந்தது. பிரபல தொகுப்பாளர் தீபக் ஜோடியாக தென்றல் சீரியலில் நடித்த ஸ்ருதி அதன்பிறகு சீரியல் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். பின் ஆபீஸ் தொடரிலும் அப்ளாஸ் அள்ளினார்.
தற்போது 39 வயது ஆகியும் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். ஆனால் பார்ப்பதற்கு மேலும் மேலும் இளமை ஆகா இருப்பதாகத் தோன்றுகிறது. ஆகையால் இவருக்கு 40 வயது என்று கூறினால் அவரது ரசிகர்கள் அ டி த்து விடுவார்களோ என்று இருக்கிறது. சீரியல்களில் நடிக்க வரும் நடிகைகள் தான் அடுத்து சினிமாவுக்குள் சென்றுவிடுகிறார்கள் என்பது தான் இந்து உண்மை.