கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ப்ரியாமணி..! சூ டேறி கி டக்கும் இணையவாசிகள்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

நடிகை பிரியா மணி, பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும்… அனைவருக்குமே முதலில் நினைவுக்கு வருவது “பருத்தி வீரன்” முத்தழகு கதாபாத்திரம் தான். இந்த படம் வெளியாகி சுமார் 14 வருடங்கள் ஆகும் நிலையில், மீண்டும் பழைய அழகுடன் ஸ்லிம் லுக்கில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இளம் நாயகிகளுக்கு ச வா ல் வி டுவது போல் அமைந்துள்ளது தமிழ் சினிமாவில் கியூட் ஏஞ்சலாக… “கண்களால் கை து செ ய்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி.

மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியான நடிகை பிரியாமணி சரியான கதையை தேர்வு செய்து நடிக்காததால்… மீண்டும் திரையுலகில் ச ரி வை சந்தித்தார். ஒரு க ட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போக, முஸ்தப்பா ராஜ் என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது சில படங்களில் த லை கா ட்டி வந்தாலும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்பதில் அதிக ஆ ர் வம் கா ட்டினார்.

இந்நிலையில், மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள அம்மணியின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.