மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள திவ்யா துரைசாமி..! கண் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்..

திவ்யா துரைசாமி அவர் ஒரு செய்தி தொகுப்பாளராகவும், நடிகையாகவும் உள்ளார். பிரபல செய்தி சேனலில் பணிபுரிந்து மூலம் நன்கு அறியப்பட்டவர். ,சீரியல் நடிகைகளைத் த விர செய்தி தொகுப்பாளர்கள் அதிகம் வருகிறார்கள் அனிதா சம்பத் (சன் நியூஸ்), பிரியா பவானி சங்கர், சரண்யா அனைவருமே திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட நியூஸ் ஆங்கரில் தனது கேரியரைத் தொடங்கினர்.

திவ்யா துரைசாமி சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பான நபர் மற்றும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.முன்பெல்லாம் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளாம் இருந்தது அனால் தற்போது திறமை உள்ளவர்களுக்கே என மாறிவிட்டது. அந்த வகையில் திவ்யாதுரைசாமிக்கு சொல்லி கொ ள்ள தேவை இல்லை,

மேலும் சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் திவ்யாதுரைசாமி, தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, என்று சொல்லலாம், இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ…

Leave a Reply

Your email address will not be published.