16 கிலோ தங்க நகைகளை கொ.ள்.ளை.ய.டி.த்.து, கொ.லை செய்து த.ப்.பி.ய கும்மல்.. 4 மணி நேரத்தில் போலீஸார் எடுத்த அ.தி.ர.டி ந.ட.வ.டிக்.கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவர் தன்ராஜ் (50). இவர், தருமக்குளத்தில் தங்கம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். மேலும், நகை அடகுக் கடையும் வைத்துஉள்ளார். தன்ராஜின் வீட்டுக்கு நேற்று காலை 6 மணி அளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் வந்து, கதவைத் தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு தன்ராஜ், கதவை திறந்து வெளியே வந்தார். அவரை தள்ளிவிட்டு 3 பேரும் அ.தி.ர.டி.யாக வீட்டுக்குள் நுழைந்தனர். இதைப் பார்த்து அ.தி.ர்.ச்சி.யடை.ந்த தன்ராஜின் மனைவி ஆஷா (45), மகன் அகில் (24) ஆகியோர் கூச்சலிட்டனர். இதனால், ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த அந்த நபர்கள் ஆஷா, அகில் ஆகிய இருவரின் கழுத்தையும் க.த்.தி.யா.ல் அ.று.த்.து கொ.லை செய்தனர். பின்னர் தன்ராஜ், அவரது மருமகள் நெக்கல் ஆகியோரை க.த்.தி.யா.ல் கு.த்.தி.யு.ள்.ள.ன.ர். இதில் அவர்களுக்கு கா.ய.ம் ஏற்பட்டது. க.த்.தி.யை.க் கா.ட்.டி மி.ர.ட்.டி, நகை இருக்கும் இடத்தை கேட்டுள்ளனர். ப.ய.ந்.து போன தன்ராஜ், படுக்கை அறையில் ந.கை இருக்கும் இடத்தை கா.ட்டியுள்ளார். அந்த அறையில் கட்டிலின் அடியில் வைத்திருந்த 16 கி.லோ த.ங்க நகைகளை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டனர். சி.சி.டி.வி கே.ம.ரா ஹா.ர்டு டி.ஸ்.கை.யு.ம் எடுத்துக் கொண்டு, வீ.ட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தன்ராஜின் காரில் 3 பேரும் த.ப்.பி.ச் சென்றனர். அதன் பி ன்னர், தன்ராஜும் அ வரது மருமகளும் கூ.ச்.ச.லி.ட்.ட.தை கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் ப.டு.கா.ய.ம.டை.ந்.து கி.ட.ந்.த இருவரையும் மீ.ட்.டு, சி.கிச்சைக்காக சீ.ர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ச.ம்.பவ.ம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார், ஆஷா, அகில் ஆகியோரின் ச.ட.ல.ங்.க.ளை மீ.ட்.டு, பி.ரேத ப.ரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கொ.ள்.ளை நடந்த வீட்டை பார்வை யிட்டு, வி.சாரணை நடத்தினார். இதனிடையே, கொ.ள்.ளை.ய.ர்.க.ள் த.ப்.பி.ச் சென்ற கார், ஒலையாம்புத்தூர் பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருப் பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், சீர்காழியை அடுத்த எருக்கூர் மேலத்தெரு பகுதியில் உள்ள வயலில் ச.ந்தேகப்படும்படியாக 3 வெளி நபர்கள் அமர்ந்துள்ளதாக, அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு சென்ற சீர்காழி போலீஸார், அப் பகுதியில் மறைந்திருந்த கொ.ள்.ளை.ய.ர்.க.ளை வெளியேறும்படி எ.ச்.ச.ரி.க்.கை விடுத்தனர். ஆனால், கொ.ள்.ளை.ய.ர்.க.ள் தங்களிடம் இருந்த து.ப்.பா.க்.கி.யை.க் காட்டி போலீஸாருக்கு மி.ர.ட்.ட.ல் வி.டுத்தனர். ஆனாலும், அவர்கள் 3 பேரையும் போலீஸார் வ.ளை.த்.து.ப் பி.டி.த்.த.ன.ர். போலீஸார் ந.டத்திய வி.சாரணை யில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணிபால் சிங், ரமேஷ், மணிஸ் ஆகியோர் என்பதும், இவர்கள்தான் தன்ராஜ் வீட்டில் கொ.லை, கொ.ள்.ளை ச.ம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என் பதும் தெரியவந்தது.

கொ.ள்.ளை.ய.டி.த்.த நகைகளை வேறு ஒரு இடத்தில் ம.றை.த்.து வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நகைகளை மீ.ட்பதற்காக மணிபால் சிங்கை மட்டும் போலீஸார் வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, மணிபால் சிங், திடீரென போலீஸாரை தா.க்.கி.வி.ட்.டு த.ப்.பி.யோ.ட மு.யன்றார். இதனால், காவல் கண்காணிப்பாளர் நாதா அவரை நோக்கி து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டா.ர். இதில், மணிபால் சிங் கா.ய.ம் அடைந்து, அந்த இடத்திலேயே உ.யி.ரி.ழ.ந்.தா.ர். அவரது உ.ட.லை பி.ரேத ப.ரிசோத னைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். பின்னர், வயல் பகுதியில் ம.றை.த்.து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ நகைகள், சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை போலீஸார் ப.றி.மு.த.ல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, ரமேஷ், மணிஸ் ஆகியோரை கை.து செய்து அவர்களிடம் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர். கொ.ள்.ளை சம்பவம் நிகழ்ந்து, 4 மணி நேரத்துக்குள் கொ.ள்.ளை.ய.ர்.க.ளை போலீஸார் பி.டி.த்.து, நகைகளை மீ.ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் ப.ர..ப.ர.ப்.பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.