100 நாட்களுக்கு பிறகு தனது செல்ல மகளை கட்டியணைத்து கொஞ்சும் ரியோ.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்தியாவில் முதன் முதலில் ஹிந்தி மொழியில் பாலிவூட் பல பிரபலங்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது முதல் சீசணிலேயே யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் பிக்பாஸ் குழு அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்ப முடிவு செய்தது. இப்படி முதல் சீசன் தமிழில் பல நட்சதிரங்களையும், பிரலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டது.

முதல் சீசனில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் இந்த நிகழ்ச்சியின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் கூட விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். இப்படி முதல் சீசன் பல எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் மீறி மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனால் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசன்கள் ஆரம்பிக்கப்பட்டது. பிக்பாஸ் 4வது சீசனில் 100 நாட்களுக்கு மேல் போட்டியாளர்கள் இருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததையடுத்து அனைவரும் தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அண்மையில் ரியோ ராஜிற்கு அவர் குடும்பத்தார் பட்டாசு, மாலை என பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு அவர் 100 நாட்களுக்கு மேலாக சந்திக்காமல் இருந்த தனது மகளை சந்திக்கிறார். கண் ணீ ருடன் தனது மகளை கட்டியணைத்து கொஞ்சுகிறார் ரியோ. இதோ பார்ப்போருக்கு கண்ணீர் வர வைக்கும் வீடியோ.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!