ஹோட்டலுக்குள் நுழைந்த காட்டுராஜா! பின்னர் கதவு வழியே எகிறி குதித்து ஓடிய சிங்கம்.. வைரல் வீடியோ

இந்தியாவின் தேசிய விலங்கு புலி. இவை நடுத்தர மற்றும் பெரிய விலங்குகளான முயல், மான், காட்டெருமை, ஆடு,காட்டுப்பன்றி ஆகியவற்றை வே ட் டையாடி உண்ணும். குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனகத் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஹோட்டல் ஒன்றில் சிங்கம் ஒன்று நுழைந்துள்ளது. ஹோட்டலின் நுழைவாயில் வழியே நுழைந்த சிங்கத்தை பார்த்து, காவலாளி, தனது கண்ணாடி அறைக்குள் பதுங்கிக் கொண்டதோடு, தொலைபேசி மூலம் ஓட்டலில் இருந்த அனைவருக்கும் தெரிய படுத்தினார். அதனை தொடர்ந்து சிங்கம் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் விடுதி வளாகங்களில் சுற்றித்திரிந்த பின் கதவு ஏறி குதித்து வெளியே சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.