ஹீரோயின்களை மிஞ்சிய பிக்பாஸ் லாஸ்லியாவா..!! இணையத்தை கலக்கும் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ..

பிக்பாஸ் சீசன் 3ல் அறிமுகமனா லாஸ்லியா, இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா.  தமிழ் சினிமாவில் இவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பட வாய்ப்பிற்காக பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அப்படி ஒன்று தான் நடிகர் கவின் காதல் வயப்பட்டது. ஆனால் தற்போது இருவரும் தனித்தனியாக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். தற்பொழுது லாஸ்லியாவுக்கு இரண்டு படங்கள் ஒப்பந்தமாகி உள்ளன. ஒன்று பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படம் ஆகும். இந்நிலையில் இவருக்கு முதல் படமே பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மற்றொன்று நடிகர் ஆரியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரசிகர்களுக்கு பெரிதும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் லாஸ்லியா தற்போது அனைவறையும் ஆச்சரிய படுத்தும் வகையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் மிகவும் அழகாக உள்ளார், மேலும் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published.