ஹாலிவுட்-டின் பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கிறார்! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம் இதோ..

கரீனா கபூர் ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர். பல ஹிரோக்களுக்கு ஜோடியாக படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்திருந்ததை பார்த்திருப்பீர்கள். அவர் நடிகர்கள் ரந்தீர் கபூர் மற்றும் பபிதாவின் மகள், மற்றும் நடிகை கரிஷ்மா கபூரின் தங்கை. காதல் நகைச்சுவைகள் முதல் குற்ற நாடகங்கள் வரை பல வகையான திரைப்படங்களிலும் பலவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் புகழ்பெற்றவர் கபூர்.

ஆறு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். மேலும் பாலிவுட்டின் மிகவும் பிரபலமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். அவர் பெண்களுக்கான ஆடை மற்றும் அழகுசாதனப் பொருட்களைத் தொடங்கினார், மேலும் யுனிசெஃப் நிறுவனத்துடன் இணைந்து 2014 ஆம் ஆண்டு முதல் சிறுமிகளின் கல்விக்காகவும், இந்தியாவில் தர அடிப்படையிலான கல்வி பணியாற்றினார். சினிமாவை சேர்ந்த நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்துகொண்டார்.

இருவருக்கும் சினிமா படங்களில் மட்டுமல்லாது நிஜவாழ்க்கையில் கெமிஸ்ட்ரி ஒத்துப்போனது என்றே சொல்லவேண்டும். கடந்த 2016 டிசம்பர்களில் இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாம் குழந்தைக்கு தாயாகியுள்ளதை கரீனா மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தின் புதுவரவுக்காக காத்திருக்கிறாராம். இவ்விசயத்திற்காக சயீப் அலி கானின் தங்கையான நடிகை சோனா அலி கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.