ஸ்லீவ் லெஸ் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் உ ச்சகட்ட கவ ர்ச்சியில், பிகில் பட நடிகை ரெபா..! ஷா க்கான ரசிகர்கள்..

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வசூல் செய்த படம் தான் பிகில், இந்நிலையில் பிகில் திரைப்படத்தில் கால்பந்தில் சாதிக்கும் வே டத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். தமிழ், மலையாளம் ,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். பிகில் படத்தில் ரசிகர்களை கவ ர்ந்த ‘சிங்கப் பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் துவ ங்கும். இப்படத்திற்கு பின் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

மேலும், குக் வித் கோ மாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார். அப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இளம் நடிகையான நடிகை ரெபா மோனிகா ஜான்.

தற்போது இவருக்கு ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது, துன்று சொல்லலாம். இந்நிலையில், ஸ்லீவ் லேஸ் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் போ ட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களுக்கு அ தி ர் ச்சி கொ டுத்துள்ளார் நடிகை ரெபா மோனிகா ஜான்.