ஸ்லீவ் லெஸ், ஜீன்ஸில் இணையத்தை அ லற வி டும் பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி..! வைரலாகும் ஹாட் பிக் உள்ளே..

பிரபல டிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் தான் “சரவணன் மீனாட்சி”. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மூன்று சீசன்கள் வரை ஒளிபரப்பாகி வந்தது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இரண்டாவது சீசனின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி அவர்கள். இதுதான் இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் தனது அழகினாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பி டித்தார்.

அதன் பிறகு ஜூனியர் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியலில்ன் தன் கணவருடன் இணைந்து நடித்து வந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவ்வாறு தற்போது இரண்டு பிரபல தொலைக்காட்சிகளிலும் கலக்கி வந்த இவர்,

தற்போது கூட ஒரு பிரபல டிவியில் “அம்மன்” என்ற சீரியலில் நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்கங்ளில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது, வெறும் மு ண்டா பனியன், லெ க்கின்ஸ் பே ண்டில் கி ளா மர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர் த்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published.