ஸ்லீவ் லெஸ் ஜாக்கட்டில் பின்ன ழகை கா ட்டியுள்ள சாக்‌ஷி..! – கிர ங்கிபோன நெட்டிசன்கள்.. ஹாட் பிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் “ராஜா ராணி”, படத்தில் ஒரு சின்ன சீனில் வந்து சென்றார் நடிகை சாக்ஷி அகர்வால். இதற்க்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “காலா” படத்தில் நடித்திருந்தார் நடிகை சாக்ஷி . இதனை தொடர்ந்து பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலின் ‘தி நைட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை சாக்‌ஷி அகர்வால். மேலும், அவ்வப்போது வித்தியாசமான போ ட்டோ ஷூ ட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார் . மேலும், இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும், என்று சொல்லலாம் .

இந்நிலையில், தற்போது, ஸ்லீவ் லெஸ் ஜாக்கட்டில், பின்னால் திரும்பி ஹா ட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷாக்க்ஷி அகர்வால் அவர்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.