பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நெஞ்சம் மறப்பதில்லை” சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப சீரியல் ஆகும். இதில் சரண்யா மற்றும் அமித் பார்கவ் அவர்கள் இருவரும் அந்த சீரியல்லில் நடித்து இருப்பார்கள். பின்பு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இவர் சின்னத்திரை பக்கம் திரும்பிய இவர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலான “அன்பே வா” சீரியலில் நடித்து வருகிறார்,

புதிய தொடராக அன்பே வா சீரியல் இருந்தாலும், ஹீரோயினாக பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை டெல்னா டேவிஸ். இத்தொடரில் செம ஹோம்லியாக நடித்த பூமிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உ ருவாகினர். மேலும் தற்போது இளம் வயதினர் அதிகமானோர் சீரியல் பார்க்க தொ டங்கிவி ட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அதற்க்கு காரணம் போன்ற அ ழகான நடிகைகள் தான்.
இது ஒரு பக்கம் இருக்க, நடிகை டெல்னா சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும், தொடர்ந்து வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…
View this post on Instagram