ஸ்லீவ் லெஸ் சேலையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூ டேற்றும் சனம் ஷெட்டி..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தற்போது தொலைக்காட்சியில் வித விதமான பல நிகழ்ச்சிகள் ஒளிப்பற்றப்படுகின்றன, ஆனால் அவற்றுள் ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மக்களிடத்தில் வரவேற்பு உள்ளது, அந்த வகையில் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி, இந்திய முழுதும் பல மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது. முக்கியமான நபர்கள், மற்றும் இந்நிலையில் பிரபலங்கள் அதில் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் தர்ஷன். இதனிடையே தர்ஷன் அவர்களின் முன்னாள் காதலி மற்றும் மாடல் அழகியானவர் தான் சனம் ஷெட்டி அவர்கள்.

மேலும் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று சில நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்துவிட்டு வெளியிறினார். இவருக்குபிக் பாஸ் வீட்டிற்குள் இவர் இருக்கும் பொது ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்தினர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தமிழ் சினிமாவில் வால்டர், அம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. சமூகவலைத்தலகில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்.

அந்த வகையில் தற்போது செலீவே லெஸ் ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சனம். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஹா ட் பிக்ஸ் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)