ஸ்லீவ் லெஸ் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ராஜா ராணி 2 சீரியல் நடிகை..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக நடிகர்கள் நடிககைகள் வலம் வந்த உள்ளனர். மேலும் சினிமா மட்டுமல்லாமல் தற்போது சீரியல்களிலும் பல நடிகைகள் அறிமுகம் ஆகி வருகிறார்கள், இதற்கு காரணம் அவர்களது திறமை என்றாலும் அதை வெளிபடுத்த அவர்களுக்கு உதவியாக இருந்தது என்னமோ சோசியல் மீடியாவில் வெளிவந்த சில செயலிகள் தான். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் டிக்டாக் செயலியை தான் சொல்ல வேண்டும்.

இந்த செயலியின் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்கள் பலர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இத்தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே அர்ச்சனா அவர்கள், இந்த தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் அர்ச்சனா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வருகிறார் என்று சொல்லலாம், அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

Leave a Reply

Your email address will not be published.