ஸ்லீவ் லெஸ் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை உ ருக வைத்த நடிகை வித்யா பாலன்..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

திரைத்துறையில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உ ருவாக்கி கொண்டவர் தான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை நடிகை வித்யாபாலன் அவர்கள். இந்தியில் நல்ல வரவேற்பு நடிகை வித்யாபாலனுக்கு இருந்து வருவதால் தற்போது அவரை படத்தில் புக் செய்ய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கியூவில் நிற்கின்றன அந்த அளவிற்கு அசாதாரணமான திறமையை வெளிப்படுத்துவது வித்யாபாலனுக்கு கைவந்த கலை.

மேலும், இவருக்கென்று ரசிகர்கள் ப ட்டாளம் இந்திய அளவில் இருக்கிறது தமிழில் அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை ப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்து இருந்தார் இப்படி சினிமாவே கதி என இருந்தாலும் மீதி நேரங்களில் இன்ஸ்டா பக்கமே க.தி என இருந்து வருகிறார். ரசிகர்களுடன் உ ரையா டுவது மற்றும் கவ ர்ச்சியான புகைப்படங்களை எ டுப்பது இவருக்கு கைவந்த கலை.

அந்த வகையில் நடிகை வித்யா பாலன் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில அவருடையஇன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஏற ஏற உங்கள் இ ளமை கூ டுகிறது எப்படி இன்னும் இ ளமையாக இருக்கிறீர்கள் என்று கூறிய அந்த புகைப்படத்துக்கு லைக்குகளை அ ள்ளி வீ சி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vidya Balan (@balanvidya)