ஸ்லீவ் லெஸ் உ டையில் ரசிகர்களை கிறு கிறுக்க வைக்கும் நீலிமா ராணி..! சூ டான புகைப்படங்கள் உள்ளே..

நடிகை நீலிமா ராணி. , தமிழ் திரையுலகில் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். மேலும், 20 வ யதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் கல க்கி வரும் நீலிமா ராணி. மேலும், நடிகை ராதிகா சரத்குமார் நடித்த தெலுங்கு சீரியலில் அறிமுகமானர் நடிகை நீலிமா ராணி அவர்கள்,

பின் தமிழில் ஒரு பெண்ணின் கதை மூலம் அறிமுகமானார் நடிகை நீலிமா. பின்னர் பல சின்னத்திரை சீரியல்களில் மற்றும் படங்களில் நடித்தார். சிறு வயதிலேயே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் வலம் வந்தார் இவருக்கு சீரியல்களில் ஒரு நல்ல பிரேக் கொ டுத்தது “மெட்டி ஒலி” மற்றும் “கோலங்கள்” இந்த இரண்டு தொடர்கள் தான். இதன் பின் சன் டிவியில் வந்த பல சீரியல்கள் நடித்தார் நடிகை நீலிமா ராணி.

மேலும், இவருக்கு இயக்குனர் சுசீந்திரனின் “நான் மகான் அல்ல” படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கி டைத்தது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், இவர் தற்போது எடுத்த போ ட்டோஷு ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக…