ஸ்லீவ் லெஸ் உ டையில் கேப்ரியலா வெளியிட்டுள்ள ஹாட் போ ட்டோஸ்..! – சூ டேறி கி டக்கும் இணையதளம்..

கேப்ரியலா, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நு ழை ந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெ ளியே றினார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலம டைந்துள்ளனர் இவர். மேலும், 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர்.

அதில் தொடர்ந்து தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார், இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் Saree அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூ ட்டை கி ளப்பி வி ட்டுள்ளார் அம்மணி, என்று தான் சொல்ல வேண்டும்.