ஸ்லீவ் லெஸ் உடையில் நடிகை லொஸ்லியா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. குவியும் லைக்குகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை லொஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வசிப்பவராக இருந்தவர். தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் நடிகை லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

தனது தந்தையின் இழப்பால் பெரும் சோகத்தில் இருந்து வந்தார் லாஸ்லியா. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா திரையுலகில் கவனம் செலுத்து வருகிறார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி பார்ட்டியில் கூட கலந்து கொண்டார் லாஸ்லியா. சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஆறுதலும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். பிக் பாஸ் புகழ் லொஸ்லியா ஸ்லீவ் லெஸ் உடையில் வெளியிட்ட புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

 

படங்களை தவிர்த்து விளம்பர பாடங்களிலும் லொஸ்லியா கவனம் செலுத்தி வருகின்றார். அண்மையில் அவர் நடித்த விளம்பரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருந்தது. அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.