ஸ்லீவ் லெஸ் உடையில் டாப் ஆங்கிளில் செல்ஃபி..! – சொக்க வைக்கும் நடிகை மாளவிகாவின் பிக்ஸ் உள்ளே..!

“கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு” என்னும் பாடலின் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா அவர்கள். மேலும், நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் “உன்னை தேடி” படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் தல அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவேதனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். மேலும், சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார்.

தற்போது நடிகை மாளவிகாவிற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அதோடு “தி ருட்டுப யலே” என்ற படத்தில் வரும் நடிகை மாளவிகாவை யாராலும் ம றக்க மு டியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம ஹா ட்டாக இ ருப்பார் நடிகை மாளவிகா. இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் டாப்ஸில், படு சூ டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்…