ஸ்லீவ் லெஸ் உடையில் சில்லுனு இருக்கும் பிக் பாஸ் கேப்ரிலா..! – உ ருக வைக்கும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

கப்ரில்லோ சார்ல்டன், இவர் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சி மூலம் தான். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் கேப்ரில்லா குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் அறிமுகமானார். அதுவும் தன்னுடைய ஒன்பதாவது வயதில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அப்போதே தன்னுடைய திறமையை கா ட்டிவி ட்டார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு என்னும் சீரியலில் நடித்திருந்தாலும், அதற்குப் பிறகு வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார் இவர். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகள் கேப்ரில்லாவும், ஆஜித்தும் ஜோடியாக ப ட் டை யை கி ள ப்பி வருகிறார்கள்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடுவர்களையும் இவர்கள் அ ச த்தி வி ட்டார்கள். இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் அணிந்தபடி சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூ டே ற்றி யு ள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது அ ழகை வர் ணித்து வருகிறார்கள்.