ஸ்லீவ் லெஸ் உடையில் எசக்கு பி ச க்காக போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை VJ மகாலக்ஷ்மி..! ஹாட் பிக்ஸ் உள்ளே..

செல்லமே, இளவரசி, முந்தானை மு டிச்சு, விஜய் டிவியில் அவள், மற்றும் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை மகாலட்சுமி அவர்கள். இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சன் மியூஸிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது கரியரை தொடங்கிய மகாலட்சுமி, இன்று சின்னத்திரையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். உண்மையில் தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் மஹாலட்சுமியிடம் இல்லை.

பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்து, சிறந்த நிறுவனத்தில் பணிபுரிவது தான் அவரது இ ல க்காக இருந்தது. படித்துக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரியும் வாய்ப்பு மாகாவுக்கு கிடைத்தது.
அதை ஒரு பொழுதுபோக்காக நினைத்து ஒப்புக்கொண்ட அவர், படிப்பில் தான் அதிக கவனம் செலுத்தினார்.ஆனால் தொலைக்காட்சியில் தோன்றிய மகாலட்சுமிக்கு, ரசிகர்கள் தங்களது ஆதரவை அ ளி த்தனர்.

அதனால் நிறைய நிகழ்ச்சிகளில் பணிபுரியத் தொடங்கிய மகாலட்சுமி, படிப்படியாக தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தற்போது அ டிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில் ஸ்லீவ் லெஸ் உடையில் இருக்கும் இவரது ஹாட் கிளிக்ஸ் இதோ…