ஷூ ட்டிங் ஸ்பா ட்டில் தனக்கு நடந்த அனுபவத்தை ஓ ப்ப னாக கூ றிய சீரியல் நடிகை ராணி..! – ஷா க்கான ரசிகர்கள்..!

சின்ன திரை நடிகர்களும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளின் சாய்ஸ் சின்னத்திரையாக தான் உள்ளது. இப்படி பல சீரியல்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கவ ர்ந்தவர் நடிகை ராணி. இவரின் த னித்து வமான நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

இவர் சமீபத்தில் ஷூ ட்டிங் ஸ்பாட்டில் தனுக்கு நடந்த ஒரு விஷயத்தை பற்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒரு முறை ஷூ ட்டிங் ஸ் பா ட்டில், உணவு நேரத்தின் போது ஒருவர் தன்னை ரசிகர் என தன்னிடம் அ றிமுக ப டுத்திக் கொ ண்டார். பின் ஆட்டோகிராப், மற்றும் புகைப்படம் எடுக்க வேண்டும் என என்னிடம் கூறினார்.

நானும் அவருக்கு ஆட்டோகிராப் போ ட்டுக் கொ டுத்த தோ டு புகைப்படமும் எ டுத்துக் கொ ண்டேன். தி டீர் என என் பக்கத்தில் வந்து என்னை உ ரசி மோ ச மாக நடந்து கொ ண்டார். நான் கோ ப மாக என்ன வேண்டும் என கேட்க அவர் நீ தான் வேண்டும் என கூறியதும் அ திர் ச்சி ய டை ந்தேன். பின் தன்னுடைய காதின் அருகில் வந்து க த்தி வி ட்டு ஓ டிவி ட்டார்.

பின்பு தான் தெரிந்தது அது ஒரு prank show என்று, இந்த நிகழ்ச்சியால் ஏ ற்ப ட்ட பா திப்பு தன்னை ம ன த ள வில் மிகவும் பா தி த்தது. இதற்காக ஒரு வாரம் ம ருத்துவ ம னையில் சி கி ச்சை எடுத்து தி ரும் பி யதாக முதல் மு றையாக prank show ப ற்றிய தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!