ஷாஜகான் பட நடிகை ரிச்சாவா இது? ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்க! வெளியான புகைப்படம்- ஷாக்கான ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லட். இளம் வயதிலேயே நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானார். கடந்த 2000 ஆம் ஆண்டு நுவ்வே கவாளி என்ற தொலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லட். அதன் பின்னர் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தெலுங்கு மொழியில் நடித்தார். தமிழில் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக கமிட்டானாலும் அந்த படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றதையடுத்து படவாய்ப்பில்லாமல் தவித்து வந்தார். அதன்பின் நடிகர் ஜெயம்ரவியின் கரியரை மாற்றிய படங்களின் ஒன்றான சம்திங் சம்திங்.. உனக்கும் எனக்கும் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழ் மொழி மட்டுமில்லாது ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ரிச்சா பல்லட். இந்நிலையில் தற்போது 39 வ ய தாகிய நடிகை ரிச்சா பெங்களூரிவில் வசித்து வருகிறார். இந்த வயதில் ஆளே மாறி அடையாளம் தெரியாமல் ப டு மோ சமா ன புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாஜகான் ரிச்சாவா இது என்று ஷா க்காகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.