ஷர்ட் மற்றும் பேண்ட்டில் பிரபல சீரியல் நடிகை லதாராவ் வெளியிட்ட புகைப்படங்கள்..! – உ ருகும் நெட்டிசன்கள்…

சின்னத்திரையில் முந்தைய காலத்தில் கலக்கிய நடிகைகள் இருக்கிறார்கள். அப்படி ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பிரபலங்கள் மிகவும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் லதா ராவ். இவர் “அப்பா”, “திருமதி செல்வம்” போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Adhu Vera Idhu Vera Audio Launch Pictures

இவர் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்கி இருக்கிறார்.வெள்ளித்திரையிலும் “தில்லாலங்கடி”, “யங் மங் சங்”,” நிமிர்ந்து நில்” போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இவர் சின்ன திரையில் இருக்கும் பொது இவ்ருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது, இந்தநிலையில் தன்னுடைய ஸ்ட்ரக்ச்சர் தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உ ருக வைக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “மு ர ட்டு ராணி..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…