ஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து..!! 3 பேர் ப லி, 10 பேர் கா யம் – வெளியான அதிர்ச்சி புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும், ஒவ்வொரு வி தமா ன தனித்துவம் இருக்கும் என்பதில் ச ந்தே கம்  இல்லை. அப்படி ப ட்ட த னித்து வம் வாய்ந்த இயக்குனர்களில் இயக்குனர் ஷங்கரும் ஒருவர் தான் என்று சொல்ல லாம்.

இயக்குனர் ஷங்கர் எப்போதும் பிரம்மாண்டமாக படங்கள் எடுப்பவர். தற்போது அவர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக இரவில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்று அங்கு ஒரு பெ ரிய வி பத் து நடந்துள்ளது என்ற அ திர் ச்சி தகவல் வந்துள்ளது.

கிரேன் மீது பொ ருத்த ப்ப ட்டிருந்த லைட் கிரேனோடு விழுந்ததில் 3 பேர் உ யி ரிழ ந்து ள்ள னர் என்றும் கிட்டத்தட்ட 10 பேர் கா ய ம டை ந்து ள்ளனர் என்று செய்தி வந்துள்ளது. இது சினிமா துறையில் உள்ளவர்களை பே ர திர் ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.