சன் தொலைக்காட்சி என்றாலே சீரியல் தான் முதன்மையாக பார்க்கப்படும். எத்தனை சேனல் போட்டிப்போட்டு சீரியல் எடுத்தாலும் சன் டிவி டிஆர்பி மற்ற சேனல்கள் நெருங்க முடியவில்லை. அந்த அளவிற்கு அங்கு சீரியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சீரியல் உலகில் எப்போதுமே நடிகை ராதிகா நடிக்கும் சீரியல்களுக்கும், தயாரிக்கும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புண்டு. சன் தொலைக்காட்சியில் மிக பிரபலமாக ஓடிய சீரியல் தான் சித்தி. ராதிகா தான் இந்த சீரியலை தயாரித்து வருகிறார்.
சமீப காலமாக ராதிகா நடித்து தயாரித்து ஒளிபரப்பாகி வந்த சித்தி 2 சீரியல் கொரோனா ஊரடங்கால் முந்தைய தொகுப்புகளே ஒளிபரப்பப்பட்டு வந்தன. சென்னையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் சீரியல்கள் பணிகள் தொடங்கப்பட்டன. ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன் வண்ணனுக்கு பதிலாக நடிகர் நிழல்கள் ரவி நடிக்கிறார்.
இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டது ராதிகாவின் மகள் ரேயான். அவருக்கும் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மித்துன்க்கும் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது மகன் தன்னை 4 மாத தங்கச்சி கடித்துவிட்டதாக வேடிக்கையாக கூற ரேயான் நம்மை முட்டாள் என அவன் நினைக்கிறானோ என அறிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram
Apparently, His 4month old sister bit him! He must really think we are FOOLS?